fbpx

வங்கதேசம் காஞ்ச்பூரில் சலூன்கடையில் முடிவெட்டிய போது ஹேர் டிரையர் வெடித்து தீப்பிடித்து எரிந்து தலை மற்றும் கடையில் தீப்பிடித்து திகு திகுவென எரிந்த காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கின்றது.

காஞ்ச்பூரின் நாராயன்காஞ்ச் என்ற பகுதியில் சலூன் கடை உள்ளது. இதன் உரிமையாளர் முடியை வெட்டுவதற்காக அந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டே ஹேர்டிரையரை ஸ்விட்சில் கனெக்ட் செய்கின்றார். …