fbpx

ஈரானிய சிகையலங்கார நிபுணர் ஒரு மாடலிங் பெண்ணின் தலைமுடியை ‘டீபாட்’ ஆக மாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைமுடியை வித்தியாசமான ஸ்டைலில் வெட்டிக்கொண்டு வலம் வருபவர்களை பலரும் பாத்திருப்பீர்கள். அவர்கள் தங்கள் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மூலம் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்ப்பதை கவனித்திருப்பீர்கள். கிரிக்கெட் உலகக் கோப்பை, கால்பந்து உலகக் கோப்பை, பிரபல …