Haj heat wave: இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் ஹஜ் செய்ய சென்ற 68 இந்தியர்கள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 68 இந்திய குடிமக்கள் இறந்ததாகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 600 க்கும் அதிகமானதாகவும் சவுதி அரேபியாவின் தூதரக அதிகாரி கூறினார். மேலும்,”சுமார் …