ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஹஜ்-2023-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2023-ற்காக விண்ணப்பிக்கும் முறை 10.02.2023 முதல் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இனையதளம் …