fbpx

2025- ஹஜ் பயணத்திற்காக, இந்தியாவுக்கு சவுதி அரேபியா அரசு 1,75,025 பேருக்கான ஒதுக்கீட்டை ஒதுக்கியுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.

முதன்முறையாக, இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்துடன் கூடுதலாக …