ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பு வோரின் விண்ணப் பங்களை வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க 20.12.2023 கடைசிநாள். விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) …