Bharat rice: ‘பாரத் அரிசி’ திட்டத்தை ஜூலை முதல் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைத்து வந்த மானிய அரிசி, தற்போது ஆன்லைனிலும் கிடைப்பதில்லை.
ப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்ட ‘பாரத் ரைஸ்’ திட்டம், சாமானியர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. …