fbpx

Mohammad deif: தனது அமைப்பின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினர் 251 பேர் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டு …