fbpx

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள், 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்தும் சிலரை உயிருடன் எரித்தும் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இதில் காசா எனும் பகுதி பாலஸ்தீனத்தில் உள்ளது. இந்த காசா பகுதி பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. …