ஹமாஸ் ஐ.எஸ். ஐ.எஸ் போன்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் நசுக்கப்பட்டது போலவே ஹமாஸ் இயக்கமும் விரைவில் நசுக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை …