fbpx

தெலுங்கில் பிரபலமாக உலா வரும் நடிகைகளில் ஹம்சா நந்தினியும் ஒருவர். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்படமான ருத்ரமாதேவி மற்றும் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது திறமையால் ரசிகர்கள் மத்தியில் இடத்தை பிடித்துள்ளார். 

இவர் கடந்த வருடம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதிலிருந்து விடுபட அறுவைச் சிகிச்சை மற்றும் 9 முறை …