fbpx

சிற்பி, குயவர் உள்ளிட்ட 18 பாரம்பரிய கைவினை தொழில்புரிவோரை முன்னேற்ற மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா என்கிற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பிரதமரின் கடனுதவி திட்டங்களால் மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியாவில் உள்ள நெசவாளர்கள், பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவும் வகையில் விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டம் துவங்கப்பட இருப்பதாக …