“ஒருவருடைய கையெழுத்து, அவருடைய தலையெழுத்தை மாற்றும்” என்ற பழமொழிக்கேற்ப, கையெழுத்து வடிவங்களில் சிறந்து விளங்கி, அகில இந்திய கையெழுத்து மற்றும் எழுத்துக்கலை அகாடமி நடத்திய மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து, விரைவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் இருந்து விருதைப் பெறவுள்ளார் பேராசிரியை சுஷ்மிதா சவுத்ரி.
நல்ல கையெழுத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முயற்சியுடன், அகில …