fbpx

கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்ற ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் கண் திருஷ்டி அந்த அளவிற்கு ஒருவரது வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகில் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் மற்றவர்கள் பொறாமை எண்ணம் கொள்வதும் சிலரது வளர்ச்சியை கண்டு கண் திருஷ்டி வைப்பதும் காலம் …

கணவன் மனைவி உறவில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியை பிரிப்பதற்கு அவர்களிடம் கோள் சொல்வது மற்றும் பில்லி சூனியம் போன்ற மாந்திரீகங்களின் மூலம் அவர்களை பிரிக்க நினைப்பது என்பது போன்ற நடவடிக்கைகளில் வேண்டாதவர்கள் ஈடுபடலாம்.

இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே …