fbpx

தமிழகத்தில் தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில், இரண்டு நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவர்கள் மகிழ்ச்சி இருக்கிறார்கள்.

தமிழக அரசு தற்போதைய கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே, அதிகபட்ச வெப்பநிலை காரணமாக, பள்ளிகள் அனைத்தும் இரண்டு வாரங்கள் தாமதமாக திறக்கப்படும் என தெரிவித்தது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் …