fbpx

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓர் இளைஞரை மூன்று பேர்கொண்ட கும்பல், ஸ்கூட்டரில் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏறபடுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம், பரதாரி காவல் நிலையப் பகுதியிலுள்ள சஞ்சய் நகர் ஹோலி சந்திப்பில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது என்ற விவரங்கள் இன்னும் …