fbpx

சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை என்று பல விஷயங்களை பற்றி பேசும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த தொடர் அமைந்திருக்கிறது.

திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பின்னர் இந்த தொடர் மூலமாக மக்கள் மனதை பெரிய அளவில் கொள்ளை அடித்துள்ளார் என்றே சொல்ல …