எத்தனையோ தீபாவளி கொண்டாடினாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை யாராலும் மறக்க முடியாது. புதிதாக திருமணம் ஆன ஆண்களுக்கு தல தீபாவளி என்பது, வாழ்க்கையில் என்றுமே மறக்கவே முடியாத தீபாவளியாக அமைந்து விடும். ஏன் என்றால் திருமணத்திற்கு முன்பு எத்தனையோ தீபாவளியை பெற்றோர்கள், உறவினர்களுடன் கொண்டாடி இருப்போம். அதில் சந்தோசம் இருக்குமே …