இந்திய சந்தையில் வெளிநாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களான ஹார்லி-டேவிட்சன் மற்றும் டிரையம்ப் போட்டி போட்டு தங்களது புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்440 பைக் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தில் இருந்து ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் …