fbpx

ஆகஸ்ட் 2017-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில், சுமன் என்பவர் ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாகவும், ரூ.10 லட்சத்துக்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், தேர்வை ரத்து செய்யக் கோரியும், மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விசாரணையில் உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மா வசமிருந்து தேர்வின் …