fbpx

ஹரியானா மாநிலத்தில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுத்தப்பட்டுள்ளதால் ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் களைகட்டி வரும் நிலையில் ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை, மாநில அரசியல் களத்தில் பெரும் …