ஒரு இளைஞர் அதிவேகமாக ஓட்டி வந்த கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, பல்டி அடித்து, அந்தரத்தில் தொங்கியதில், இளைஞர் உயிரிழந்தார், இருவர் காயம் அடைந்தனர்.
இந்த கோர விபத்து சம்பவம் கர்நாடக மாநிலத்தில் ஹசன் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் வேகமாக வந்த ஒரு கார் பாலத்தின் மீது ஏறி உள்ளது. அப்போது திடீரென அந்த …