விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், #தலைவர்விஜய் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.
விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. …