Womens Asia Cup T20:மகளிர் ஆசிய கோப்பை டி20ல், நேபாளத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இலங்கையில் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே, லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது இந்திய …