fbpx

மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் நடைபெறும் வெறுப்பு குற்றங்களுக்கு இடமில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய பேச்சு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.. 62 வயதான கசீம் அஹ்மத் ஷெர்வானி என்ற நபர் தன்னை மதத்தின் பெயரில் சித்திரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் …