தொலைக்காட்சிகளில் விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செய்தி தொலைக்காட்சிகளில் அலைவரிசைகளில் . இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த நபர்களின் புகைப்படங்கள் …