fbpx

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றால், முன்பெல்லாம் ஒரு பெரிய லிஸ்ட் தயார் செய்து, பின்னர் கடைகளுக்குச் சென்று வாங்க வேண்டும். அதில் ஏதாவது ஒரு பொருளை குறிப்பிட மறந்துவிட்டால், மீண்டும் கடைக்கு அலைய வேண்டும். அதன்பிறகு ஷாப்பிங் மால்களின் வருகையால் கடைகளுக்கு ஒவ்வொரு முறையும் அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஒரே …