தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப்பாக்ஸ்கள் வழங்குவதற்காக உள்ளுர் ஆபரேட்டர்கள் தங்களுடைய ( HD, SD, Android) கேபிள் செட்டாப்பாக்ஸ் தேவைகளை www.tactv.in என்ற இணையதளத்தில் (Online …