fbpx

அக்டோபர் 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறைத் தலைவர் ஹலிவா பதவி விலகினார்

ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை …