fbpx

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Brain Bridge நிறுவனம், உலகின் முதல் தலை மாற்று அறுவைசிகிச்சை முறையை உருவாக்குவதற்கான தனது திட்டம் குறித்த செயலாக்க வீடியோவை வெளியிட்டுள்ளது. 

ப்ரைன் பிரிட்ஜ் நிறுவனத்தின் முயற்சியானது தங்கள் அறிவியல் நோக்கத்தில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர்.. ஆரோக்கியமான ஆனால் மூளை சாவு அடைந்த ஒருவரின் உடலில், கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவரின் தலையை …