கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு மாணவனுடன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரின் காதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் சமீபத்தில் ஆய்வு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பெண் ஆசிரியை பத்தாவது மாணவனுடன் நெருக்கமாக படம் …