ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது குறித்து தெரிந்து கொள்வோம்.
பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் இவை அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்றும் அதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் குறித்தும் இன்றுவரை …