Leptospirosis: கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை, 121 பேர் எலி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். பொதுமக்கள் கவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு இதுவரை 1,936 பேருக்கு லெப்டோஸ்பிரோசிஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . கடந்த 13 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் மாநிலத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். கேரளாவில் …