நாடு முழுவதும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய …