நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. பயணிகளின் பாதுகாப்பு, ரயிலின் வேகம், பெட்டியின் வடிவமைப்பு, உணவு, பானங்கள் போன்றவற்றை ரயில்வே வழங்கி வருகிறது.. இதை தொடர்ந்து தற்போது பயணிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளையும் ரயில்வே வழங்க உள்ளது. ஆம்.. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் …