ஆரோக்கிய பானம் பட்டியலில் போர்ன்விட்டா நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பால், தானியங்கள், மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு ஆரோக்கிய பானங்கள் அல்லது ஆற்றல் பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த 2-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற இ-காமர்ஸ் …