fbpx

நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் “ஹெல்த் வாக் சாலை திட்டம்” தொடங்கப்படவுள்ளதாகவும், நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் “ஹெல்த் வாக் சாலை திட்டம்” தொடங்கவுள்ளதாகவும், இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகசாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்தாகவும் சுகாதாரத்துறை …