fbpx

நாடுகள் மற்றும் கலாச்சார வேறுபாடு இன்றி அனைத்து சமையலறைகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப்பொருள் பூண்டு. இது உணவின் சுவையை கூட்டுவதோடு பல்வேறு விதமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. இந்த பூண்டினை சமைத்து உண்ணாமல் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி. இது வைரஸ் …