நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

பொதுவாக தினமும் ஒரு காய்கறி உண்டால் உடலுக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்தை அளிக்கும் என்பது நாம் அறிந்ததே… சமைத்து தான் உண்ண வேண்டும் என்று இல்லை சில காய்கறிகளை பச்சையாக சமைக்காமல் உண்ணலாம். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்று தாவரத்தின் தங்கம் என்று அழைக்கப்படும் காரட். ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டது என்பது தெரியுமா..? மேனிக்கு தங்கம் எப்படி பளபளப்பை தருமோ அப்படிதான் காரட் நமது உடலுக்கு பளபளப்பை கொடுக்கும். இதுமட்டுமல்லாது..தினமும் ஒரு […]

நம் வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நமது உடலில் இருக்கும் இரத்தம் தான். உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பதும் இரத்தம் தான். சராசரியாக உடலில் சுமார் 1.2 முதல் 1.5 கேலன் (4.5 முதல் 5.5 லிட்டர்) இரத்த ஓட்டம் இருக்க வேண்டும். ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க […]

அத்திப்பழத்தில் பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன் மலச்சிக்கலைக் குறைக்கும், கல்லீரல், மண்ணீரல் போன்ற செரிமானத்திகான உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது.மேலும் அது இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும். நமது சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருந்தால் அதனை குணப்படுத்தும் ஆற்றல் நிறைந்தது அத்திப்பழம். அதுமட்டுமல்லாமல் பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய க ழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், […]

இந்த கால கட்டத்தில் பெரும்பாலானோர் அலுவலகத்தில் அதிக நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து பணி புரிகின்றனர். இந்த ஊரடங்கு நேரத்தில் அது இன்னும் அதிகமாகி விட்டது. அதிக நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து வேலை செய்வதால் நமக்கு முதுகு வலி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி ஏற்பட்டால் அதற்கு முழு காரணம் நாமே… சில காரணங்கள்:சரியான இருக்கையின்மைஉடலுக்கு தேவையான உணவுகளை உண்பதில் பிரச்சனைவைட்டமின் டி குறைபாடுஉட்காருவதில் அலட்சியம்வேலை பார்க்கையில் கண்ட இடங்களில் […]

கீரை என்றாலே இங்கு பல பேருக்கு உணவு உள்ளே இறங்காது. ஆனால் அதனால் நமக்கு உண்டாகும் நன்மைகள் பல. இலை பச்சை காய்கறிகள் ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும். அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. கீரைகள் நிறைந்த உணவை உட்கொள்வது உடல் பருமன், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன சரிவு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். 40 வகையான கீரைகளையும், அதில் […]

நாம் உண்ணும் நெய் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல உடலை அழகுற செய்யவும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பாலில் உள்ள கொழுப்பின் தூய்மையான வடிவம் தான் நெய்.இது வெண்ணையை அதிக்கமாக சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்திய பாரம்பரிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் இந்த நெய் உடலுக்கு எந்த வகையில் நன்மை பயக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம். பொதுவாக வாழை […]

நம் முன்னேர்கள் இயற்கை மருத்துவத்தையே சார்ந்திருந்தனர். அதனால் எந்த காய்கறியில் என்ன சத்து உள்ளது எந்த பழத்தில் என்ன விட்டமின் உள்ளது எந்த கீரை எந்த நோயை குணப்படுத்தும் என்பது எந்த பள்ளியும் கற்று தரவில்லை என்றாலும் அவர்களுக்கு அது அத்துப்படி. இது போன்று அவர்கள் அறிந்து வைத்த, நாம் நாளடைவில் மறந்து போன ஒன்று தான் இந்த மூக்கிரட்டை கீரை. இது தரையில் படரும் கொடி வகையை சேர்ந்தது. […]

நமது உடல் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழவே நாம் விருப்புகிறோம். அதே வேளையில் முகமும் பளபளவென மின்னவும் எப்போதும் இளமை தோற்றம் இருக்கவும் விரும்புகிறோம். அதற்காக இயற்கை நமக்கு கொடுத்த முக்கனிகளில் ஒன்று பலா. மலைப்பகுதிகளில் கிடைக்கும் இந்த பலாக்கனியில் பல நோய்களை எதிர்க்கும் சக்தி கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை தொடர்ப்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. இப்போது பெருகி வரும் மொபைல் மற்றும் கணினி […]

நமது நாட்டில் பெரும்பாலும் கோடை வெயிலின் தாகம் கரும்பு சாறில் அடங்கும். பொங்கல் நேரத்தில் கரும்பு விற்பனை களைக்கட்டும். பிரசிலுக்கு அடுத்து உலகில் கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருப்பது இந்தியா தான். ஏன் இவ்வளவு உற்பத்தி, விற்பனை? எல்லாம் அதிலிருக்கும் நன்மைகளுக்காகவே. கருப்பு சாறில் என்னென்ன மருத்துவ குணாதீசியங்கள் உள்ளது என்பதை இங்கு பார்ப்போம். கரும்பு சாறு அதிக ஊட்டச்சத்துகள் கொண்டுள்ளது. தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு, துத்தநாகம், […]

பரவி வரும் நோய்களை தடுக்க இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கபடவில்லை எனினும் நாம் அன்றாடம் உட்க்கொள்ளும் உணவுகளில் சில பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். இதனால் நோய் தொற்று நம்மை தாக்காமல் தடுக்கலாம். தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம். எப்போதும் சேர்ப்பது தான் எனினும் சற்று கூடுதாலாக சேர்த்துக் கொள்ளவது நல்லது. மிளகு ஒரு நல்ல மருந்து. உணவில் […]