நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி …
healthy life
ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நிலையானது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு தீவிரமான சுகாதார நிலையாகும். எனினும், ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் BP அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுத்து சீராக வைத்து கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கைத் தரம் மற்றும் பொது நல்வாழ்வை …
Brinjal | பொதுவாக நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகளை அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். காய்கறிகளில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் சிறுவயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். குறிப்பாக கத்திரிக்காயில் நம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு சில நோயுள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. …
நமது இந்திய சமையலில் பெருங்காயம் என்பது முக்கியமான ஒன்றாகும். சாம்பார் மற்றும் பல உணவுகளின் தயாரிப்பில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆஸ்துமாவிற்கு சிறந்த தீர்வு கிடைக்கிறது. மேலும் தலைவலி அஜீரணக் கோளாறு மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கும் சிறந்த நிவாரணத்தை தரக்கூடியதாக பெருங்காயம் …
வாழைமரம் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மரங்களில் ஒன்றாகும். இதன் இலை, காய் கனிகள், தண்டு பூ என அனைத்துமே மனிதனுக்கு உணவாகவும் ஆரோக்கியத்திலும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வாழை மரத்தின் தண்டு மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவையான பல மருத்துவ பண்புகளை உள்ளடக்கியது. இவற்றில் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.
வாழை …
இன்றைய இயந்திர வாழ்க்கையில் அனைத்துமே அவசரமாகிவிட்டது. நிம்மதியாக சாப்பிட கூட முடியாமல் அனைவரும் வேலை, பணம் என்று கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றி வருகின்றனர். இன்று பெரும்பாலானவர்கள் சாப்பிடும் போது செல்போன் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது தங்களது மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஒரு விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தப் பழக்கத்தால் உடலுக்கு பல்வேறு விதமான …
பயிறு வகைகள் என்றுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை ஆகும். தட்டைப் பயறு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருப்பதோடு பல உடல் உபாதைகளுக்கும் நிவாரணமாக செயல்படுகிறது. காராமணி என்று அழைக்கப்படும் தட்டைப்பயிரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்துக்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனிசு, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது …
பேச்சுலர்கள் எளிதாக சமைக்க கூடிய சிம்பிளான மற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த சாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் ஊறுவதற்கும் உதவி புரிகிறது மேலும் வாயு தொல்லை மற்றும் அஜீரணம் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.
இந்த சாதம் செய்வதற்கு சட்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை …
இன்று உடற்பயிற்சிக்கு செல்லும் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது புரோட்டின் பவுடர்களாகும். இவற்றை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் அதிக அளவு புரதச்சத்தை பெற்று தசைகள் வலுப்பெறுவதோடு உறுதியான உடல் அமைப்பு மற்றும் தட்டையான வயிறு கிடைக்கும் என பெரும்பாலானவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். பால் மற்றும் சோயா ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டின் பவுடர்களில் அதிக அளவிலான …
கத்தரிக்காய் நாம் சமையலில் பயன்படுத்தும் முக்கியமான ஒரு காய்கறி ஆகும். இது சாம்பார் கூட்டு பொரியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கத்தரிக்காய் நல்ல சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவற்றில் நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் தயாமின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் …