fbpx

பெண்களுக்கு ஏற்படும் பிசிஓஎஸ் பிரச்சனை ரத்த சோகை ஆகியவற்றை போக்கவும் முகத்திற்கு புதுப்பொலிவையும் பளபளப்பையும் தரக்கூடிய ஒரு அற்புதமான ஜூஸ் ரெசிபியை பார்ப்போம். இந்த ஜூஸ் பிபிசி ஜூஸ் என அழைக்கப்படுகிறது.

இந்த ஜூஸ் பிபிசி என அழைக்கப்படுவதற்கு காரணம் இதில் பயன்படுத்தப்படும் பைனாப்பிள் கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவையாகும். இந்த ஜூஸ் செய்வதற்கு முதலில் …