fbpx

பலருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்கள் முதல் மாதங்கள் வரை அறிகுறிகள் தோன்றும். மார்பு வலி மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், அந்த அறிகுறிகள் கண்களிலும் தோன்றுகிறது. மஞ்சள் நிறம், கண்களில் ரத்தக்கசிவு, வலி ​​அல்லது கடுமையான தலைவலி ஆகியவை உயர் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகளாகும், இதை …

திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நடக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக திருமண கொண்டாட்டத்தை நாம் காலம் காலமாக நடத்தி வருகிறோம். திருமணத்திற்கு முதல்நாள் ஆடல் பாடல் என்று பல்வேறு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்படி மகிழ்ச்சியோடு தொடங்கிய திருமணம் விழாவில் இப்படியெல்லாம் நடக்குமா என கேட்கும் வகையில் சோகமாக சம்பவம் ஒன்று …

ஐதராபாத்தில் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்காஜ்கிரி புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் யாதவ். 38 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பேட்மிண்டன் மற்றும் …