குஜராத்தில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 1,052 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்றும், இறந்தவர்களில் 80 சதவீதம் பேர் 11-25 வயதுக்குட்பட்டவர்கள் என்று அம்மாநில கல்வி அமைச்சர் குபேர் திண்டோர் தெரிவித்துள்ளார்.
காந்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகரித்து வரும் மாரடைப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏறக்குறைய இரண்டு லட்சம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் …