சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ’ஹார்ட் எமோஜி’ (Heart Emoji) அனுப்பினால் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன.
வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியாக வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில், முக்கியமானது ஹார்ட் எமோஜி. …