fbpx

மாரடைப்பு என்பது மனித இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு வரை 50 வயதிற்கு மேற்பட்டோரை தாக்கி வந்த இந்த இதய நோய் மற்றும் மாரடைப்பு தற்போது 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவருக்கும் ஏற்படும் அபாயம் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு பொதுவாக பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. …

இந்தியாவில் இளம் வயது மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாரடைப்பிற்கு பலியாகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதத்தில் இதய நோய் 26.66% அதிகரித்து இருக்கிறது. மேலும் இளைஞர்களிடையே இதய நோய் 300 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இந்த இதய நோயின் அபாயம் மிகப்பெரிய சமுதாய சுகாதார …