Heat stroke: இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெப்ப பக்கவாத பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெயில் பாதிப்பினால் உடலில் வெப்பம் அதிகரித்து நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்பட்டு சோர்வு, களைப்பு, மயக்கம் உண்டாகிறது.
வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் ‘வெப்ப பக்கவாதம் வரலாம். …