fbpx

பசிபிக் பெருங்கடலில் நிலவிய எல் நினோ முடிவுக்கு வந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எல் நினோலா நினா என்றால் என்ன, அது இந்தியாவின் காலநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எல் நினோ மற்றும் லா நினா என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி பருவமழையின் தொடக்கத்திலோ அல்லது குளிர்காலத்தின் தொடக்கத்திலோ கேட்டிருப்போம்.…