அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தான் வழக்கமாக வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. இந்த அளவுக்கு வெயிலின் தாக்கத்தை தமிழக மக்கள் இதுவரை கண்டதில்லை. மேலும் இந்த ஆண்டின் கோடை காலம் …