தீபாவளி பண்டிகைக்குள் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. அதன்படி ஜியோ சிம் வாங்க எந்த கடைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டில் இருந்து கொண்டே 5ஜி சிம் கார்டை ஆர்டர் செய்யலாம்.. வாடிக்கையாளர்கள் ஜியோ சிம் வாங்க முன்பதிவு செய்ய வேண்டும். அவர்கள் முன்பதிவு செய்த பிறகு, ஜியோ சிம் டெலிவரி வீட்டிலேயே செய்யப்படும். […]