சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு திருமண நிகழ்வின்போது ஹோம் தியேட்டர் வெடிகுண்டு வெடித்ததில் மணமகன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தைச் சார்ந்த ஹேமந்த்ர மெராவி. என்பவருக்கும் அஞ்சனா கிராமத்தைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாகவும் …